நாம் ஒவ்வொரு முறையும் இரத்ததானம் செய்கின்றபோதும் நமது இரத்தம் கீழ்கண்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு எந்தவித நோய்க்கிருமிகளும் இல்லாத இரத்தம் நோயாளிக்கு செலுத்தப்படுகிறது.
- அதே வேளையில், நமது இரத்தம் ஒர் உயிரை காப்பது மட்டுமல்லாது, நமது உடலின் ஆரோக்கிய நிலையையும் நாம் இலவசமாக அறிந்து கொள்ள உதவுகிறது
பரிசோதனைகள்- உடல் எடை
- ஹீமோகுளோபின் அளவு
- இரத்த வகை மற்றும் இரத்தப்பிரிவு
- இரத்த அழுத்தம்
- ஹெப்படைட்டிஸ் 'பி' வைரஸ், ஈரல் நோய்க்கிருமி
- ஹெப்படைட்டிஸ் 'சி' வைரஸ், ஈரல் நோய்க்கிருமி
- ஹெச் ஐ வி எய்ட்ஸ் கிருமிமலேரியா
- பைலேரியா என்ற யானைக்கால் வியாதிபால்வினை நோய்கள்
No comments:
Post a Comment